மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

487

மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு எதிராக ஆட்டோ சங்கம் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காந்தி பூங்காவிற்கு முன்பாக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிணை சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரயினூடாக  தினமும் 50/= ரூபாயும் வருட சந்தாவாக 5000.00 ரூபாய்  மொத்தம் வருடம் ஒன்றிக்கு 23500.00 வரிப்பணப் பட்டியலுக்கு எதிராக மாவட்ட ஆட்டோ சங்கத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடாத்திவருகின்றனர்.

இதனால் மாவட்டத்தில் இயல்பு பாதிக்கப்பட்டு பாடசாலை மாணவர்கள்  அரச அரசசார்பற்ற ஊழியர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் பயணங்களை தொடர்கின்றனர்.

SHARE