தமன்னா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். ஒரே நேரத்தில் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் என நடித்து அசத்தியவர்.
இந்நிலையில் தற்போது இவர் பெரிதாக எந்த படங்களிலும் நடிப்பது இல்லை, தன் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் மட்டுமே நடிக்கின்றார்.
அப்படி இவர் நடித்துள்ள படம் தான் கண்ணே கலைமானே, இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
இதில் இவரிடம் உங்கள் பேவரட் சூப்பர் ஸ்டார் யார் என கேட்க, பாலிவுட்-ரன்வீர் சிங், கோலிவுட்-அஜித், டோலிவுட்-பிரபாஸ் என பதில் அளித்துள்ளார்.