LTTEயின் 350 தொன் தங்கத்தை ஜப்பானில் விற்ற மகிந்த இக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக தகவல் வெளியிட்ட நபரை தேடுமாறு புலனாய்வு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

468

தமிழீழ அமைப்பினரிடமிருந்து கடத்தப்பட்ட 350 தொன் தங்கங்களின் தொகையை பாதியை ராஜபக்ஷவினால் இரகசியமாக ஜப்பானிற்கு விற்பது தொடர்பாக கொடுக்கல் வாங்கல்களை அனைத்து சாட்சியுடன் வெளியிடுவதற்கு அக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

gold-KP

மிக விரைவில் இது தொடர்பாக ஊடக சந்திப்பொன்றை நடாத்துவதற்கு தற்போது அவர்கள் தயாராகி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த தினங்களில் மஹிந்த ராஜபக்ஷவினால் இக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக தகவல் வெளியிட்ட நபரை தேடுமாறு புலனாய்வு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

SHARE