சயீஷாவுக்கு அடித்த யோகம்

109

சென்னை: திருமணம் நிச்சயமாகியுள்ள நிலையில் கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சயீஷா. நடிகைகளுக்கு திருமணம் நிச்சயமானால் பட வாய்ப்புகள் குறையும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் ஆர்யாவின் வருங்கால மனைவி சயீஷா விஷயத்தில் அது பொய்யாகியுள்ளது. சயீஷா கன்னட திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

சயீஷா கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமாரை வைத்து சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கும் யுவரத்னா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சயீஷா. இது தான் சயீஷா நடிக்கும் முதல் கன்னட படம் ஆகும். அவர் நாளையில் இருந்த அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்

SHARE