இந்தியாவே இப்போது பெரிய சோகத்தில் உள்ளது. முதலில் புல்வாமா தாக்குதல், பிறகு நம் இந்திய ராணுவத்தால் சில நடவடிக்கை எடுக்கப்பட அதனால் மக்கள் கொண்டாடினார்கள்.
ஆனால் நேற்று காலை மீண்டும் ஒரு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை காப்பாற்ற பாகிஸ்தானுடன் போர் புரிந்த வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிகொண்டார்.
அவர் எப்படியாவது தேசம் திரும்ப வேண்டும் என்று எல்லா மக்களும் வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா படு கவர்ச்சி புகைப்படம் போட, அதைப் பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் இது தேவையா என அவரது புகைப்படத்திற்கு கீழே மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
Not ready kinda pose ! ?❤️ pic.twitter.com/Ql43idRZxj
— Yashika Aannand (@iamyashikaanand) February 27, 2019