பியா பாஜ்பாய் வாங்கிய முதல் சம்பளம்

111

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கோவா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பியா பாஜ்பாய். இப்படத்திற்கு பின் கோ உள்பட சில தமிழ் படங்களில் நடித்தார்.

ஆனால் மார்கெட் இங்கு சரிந்ததை அடுத்து பாலிவுட் பக்கம் சென்றார். இப்போது அவரது முழு கவனமும் அங்கு தான் உள்ளது. இந்நிலையில் பியா பாஜ்பாய் சினிமாவில் தான் வாங்கிய முதல் சம்பளத்தை பற்றி கூறியுள்ளார்.

அதில், மும்பையில் ஒருவருக்கு இரு வரிகளில் டப்பிங் பேச வேண்டும். அதற்காக ரூபாய் 300ஐ சம்பளமாக வாங்கினேன் என கூறி உங்களது முதல் சம்பளம் என்ன எனவும் கேட்டுள்ளார். பியா பாஜ்பாய் சினிமாவில் நடிகையாவதற்கு முன்னர் இந்தி சீரியல்களுக்கு டப்பிங் பேசி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE