நடிகை ஸ்ரீதேவியின் மகள் கவர்ச்சி லுக்

150

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் சினிமாவில் தடக் படம் மூலம் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானார். படத்திற்கு நேர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் தோல்வி என்றே சொல்லப்படுகிறது.

ஆனாலும் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றன. பிரபலத்தின் வாரிசுகள் என்ற முறையில் இவர் சீக்கிரம் பிரபலமாகிவிட்டார். இவரையும் தற்போது சர்ச்சைகள் சுற்றத்தொடங்கிவிட்டன.

ஆனாலும் அவர் பிசியாக தான் சுற்றி வருகிறார். இந்நிலையில் அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார். அதன் புகைப்படம் தற்போது பலரின் பார்வையை ஈர்த்துள்ளது.

SHARE