ஆடை நிறுவனத்திற்கு தூதுவராக மாறிய சமந்தா

143

நடிகை சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கணவர் நாகசைதன்யாவுடன் அவர் தற்போது ஒரு படத்தில் தெலுங்கில் நடித்து வருகிறார்.

தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் மாத கடைசியில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் அவர் சமூகவலைதளங்களில் பலரையும் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற Louis Vuitton என்ற ஆடை நிறுவினம் இந்தியாவில் தங்களுக்கான விளம்பர தூதுவராக சமந்தாவை நியமித்துள்ளது.

மிகப்பெரும் நிறுவனத்திற்கு தூதுவராக மாறிய சமந்தா! கண்கவர் வண்ண உடைகளுடன்…

 

SHARE