சிவகார்த்திகேயன் தேவரகொண்டா பட டைட்டில் பிரச்சனை

114

சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதில் படத்தில் பணியாற்றுபவர்கள் கலந்துக்கொண்டனர்.

ஆனால் , இதே டைட்டிலை தான் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழிலும் வரவுள்ளது.

அப்படியிருக்க இரண்டு படங்களுக்கும் எப்படி ஹீரோ என்று பெயர் வைப்பார்கள், இதில் யார் மாற்றுவார்கள் என்ற பேச்சு தற்பொதே எழுந்துவிட்டது.

SHARE