சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் படங்கள் அனைத்துமே மினிமம் கேரண்டி வகை தான்.
ஓரளவிற்கு லாபம் எடுத்துவிடும், அந்த வகையில் இவர் இப்போது ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நாம் முன்பே சொன்னது போல், ஹீரோ டைட்டிலை இரண்டு படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் கொடுத்துள்ளது.
இது சிவகார்த்திகேயன் தரப்பை கடும் டென்ஷனாக்கியுள்ளதாம்.