பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, தனது கடமைகளை பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (28) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை வரவேற்றார்