பிரஜன் சாண்ட்ராவுக்கு இரட்டை குழந்தை

108

சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானது சின்னதம்பி சீரியல். இந்த சீரியலின் நாயகனாக நடிப்பவர் பிரஜன்.

இவருக்கும் சாண்ட்ரா என்ற நடிகைக்கும் பல வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நீண்ட வருடங்களுக்கு பின் சாண்ட்ரா கர்ப்பமாக இருப்பதாக பிரஜன் ஒரு பெரிய நிகழ்ச்சியில் அறிவித்தார்.

இந்த நிலையில் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், இருவருமே பெண் குழந்தைகள் என்று தகவல்கள் வந்துள்ளது.

SHARE