நடிகைகள் இப்போதெல்லாம் மிகவும் தெளிவாக படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்கள்.
அதற்கு உதாரணமாக சமந்தா மற்றும் நயன்தாராவை கூறலாம், அவர்களுக்கு என்று ஒரு தனி வழியில் பயணம் செய்கிறார்கள். இன்று விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா வெண்பா என்ற பெயரில் சூப்பர் வேடத்தில் நடித்துள்ளார்.
அதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர், இந்த நிலையில் இப்படத்தில் சமந்தாவின் நடிப்பை பார்த்து ஆங்கில பத்திரிக்கையில் சூப்பர் பதிவு போட்டுள்ளனர். பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
Samantha dawwww?????? So damn proud @Samanthaprabhu2 ??? pic.twitter.com/Zv2grFxqc6
— Rahul Ravindran (@23_rahulr) March 29, 2019