குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லைலா

121

அஜித்-விஜய்யுடன் 90களில் நடித்த பல நடிகைகள் இப்போது சினிமா பக்கம் வருவது இல்லை. அதிலும் சிலரே சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கலக்கி வந்தவர் லைலா. சரியாக 10 வருடங்கள் சினிமாவில் இருந்தாலும் இப்போது பல ரசிகர்களின் பேவரெட் நடிகையாக உள்ளார்.

2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது மகன்களுடன் இருக்கும் ஒரு கலக்கல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லைலா. இதோ பாருங்க,

SHARE