நடிகை கிர்த்தி சனோன் பல ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அதனால் அவர் வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் அதிகம் பிரபலம் தான்.
தற்போது கிர்த்தி சனோன் பிகினி உடையில் கடலில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. அந்த போட்டோவுக்கு 2 மணி நேரத்தில் 7 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.
https://www.instagram.com/p/BvrJY_EAWzM/?utm_source=ig_embed