ஹரி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ஜெயம் ரவி

101

ஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த அடங்கமறு படம் கூட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜெயம் ரவி அடுத்து அஹமத் மற்றும் அறிமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து வெற்றிப்பட இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஜெயம் ரவி ஒரு படத்தில் நடிக்க தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

SHARE