நடிகர் யோகி பாபு தான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் டாப் காமெடியன். சந்தானம் ஹீரோவாக மாறிவிட்ட நிலையில் தற்போது யோகி பாபு தான் அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது அவர் யாஷிகா ஆனந்த் நடிக்கும் சோம்பி படத்தில் நடித்துள்ளார். அதில் ஒரு காட்சியில் யோகி பாபு பெண் போல பாவாடை சட்டை அணிந்து நடித்துள்ளார்.
அந்த புகைப்படத்தை யாஷிகா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். போட்டோ பார்க்கும்போதே இது நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என நம்பலாம்.
And it’s a wrap up on the sets of #zombie !! So happy to be working with @iYogiBabu !! Fan of his dedication n humour ! Amazing human being ❤️ #comingsoon pic.twitter.com/BGiDjCaSKL
— Yashika Aannand (@iamyashikaanand) April 3, 2019