கழுத்தில் தாலியுடன் இருக்கும் – சாயிஷா

359

நடிகை சாயிஷா மற்றும் ஆர்யா திருமணம் சென்ற மாதம் நடைபெற்றது. ஹைதராபாத்தில் ஒரு பிரபல அரண்மனையில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற்றது.

அதன்பிறகு அவர்கள் ஹனிமூன் சென்றபோது எடுத்து வெளியிட்ட புகைப்படங்களில் சாயிஷா கழுத்தில் தாலி இல்லை. ஆனால் தற்போது சாயிஷா கழுத்தில் மஞ்சள் நிற தாலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

ஹனிமூன் இல்லாத தாலி இப்போது எப்படி என பலரும் கேள்வி கேட்டு வரும் நிலையில், இந்த புகைப்படம் எதாவது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்ததாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

SHARE