தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கால்பதித்தார் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர். அடுத்ததாக ஹர்திக் மேத்தா இயக்கும் ரூ-அஃப்சா எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.
அதேபோல் இந்திய விமானி குஞ்சன் சேக்செனா வாழ்க்கை வரலாற்று கதையிலும் நடிக்கவுள்ள இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் அணிந்து வந்த ஹாட்டான சிவப்பு நிற உடை தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.