மிக மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி ஷாக் ஆக்கிய ஜாக்லீன் பெர்னாண்டஸ்

153

பாலிவுட் திரையுலகில் நடிகைகள் கவர்ச்சி போட்டோஷுட் நடத்துவது என்பது சாதரணம் தான். இதில் அடிக்கடி இப்படி போட்டோஷுட் நடத்துபவர் ஜாக்லீன் பெர்னாண்டஸ் தான்.

இவர நடிக்க வந்த சில வருடங்களிலேயே சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தினார்.

அந்த வகையில் தற்போது இவர் நடத்திய போட்டோஷுட் ஒன்று இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதில் இவர் அணிந்த உடை எல்லோரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது, இதோ…

SHARE