சட்ட விரோத உள்நாட்டு மதுபானம் மீட்கப்பட்டுள்ளது

171

கிழக்கு கடற்படையினர் மற்றும் வாகரை பொலிஸார் இணைந்து பணிச்சங்கேணி பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 420 லீற்றர் சட்ட விரோத உள்நாட்டு மதுபானம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட மதுபானம் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக வாகரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

SHARE