தமிழ் புத்தாண்டுக்கு வரும் காப்பான் அப்டேட்

159

சூர்யா அடுத்தடுத்து நிறைய படங்கள் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் காப்பான் படம் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது.

இதில் சூர்யாவின் லுக், கதை என எல்லாமே ரசிகர்கள் மொத்தமாக படம் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

தற்போது இப்படம் இயக்கும் கே.வி. ஆனந்த் ஒரு சூப்பர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதாவது வரும் தமிழ் நியூ இயர்க்கு படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட் வரவுள்ளதாம். இதனை இயக்குனரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

SHARE