ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியீடு !

898

பாதுகாப்பு அமைச்சிடமிருந்த அரசாங்க அச்சுத் திணைக்களம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வெளியிடப்பட்டது.

SHARE