சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் மே 1ம் திகதி திரைக்கு வருகிறது.
ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் பல ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்களாம். ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் படத்தில் சிறிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் வரும் ஏப்ரல் 20ம் திகதி ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.