பிக்பாஸ் 3வது சீசன் தொகுப்பாளர்

136

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற வார்த்தை தொலைக்காட்சியில் படு பிரபலம். அதற்கு காரணம் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியும் அதை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனும் தான்.

அவர் இந்த வார்த்தையை மிகவும் ஸ்டைலாக கூறியிருப்பார். இவ்வருடம் ஜுன் மாதம் இந்நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகிறது, ஆனால் யார் தொகுப்பாளர், போட்டியாளர்கள் யார், எந்த தொலைக்காட்சி என்று ரசிகர்கள் பெரிய கேள்வி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தான் இந்த மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார் என்று உறுதிப்படுத்தும் வகையில் செய்திகள் வருகின்றன.

 

SHARE