அஜித் படங்கள் எப்போதும் வரும் என பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பலரும் மே 1 நேர்கொண்ட பார்வை வரும் என்று நினைத்த நிலையில், படம் ஆகஸ்ட் 10ம் தேதிக்கு சென்றது.
இந்நிலையில் கண்டிப்பாக இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பு என்று எதிர்ப்பார்க்க, நேர்கொண்ட பார்வை படக்குழுவிற்கு செக் வைக்கும்படி ஒரு செய்தி வந்துள்ளது.
அது வேறு ஒன்றுமில்லை, நேர்கொண்ட பார்வை ரிலிஸாகிய 5 நாளில் பிரபாஸ் நடித்த சாஹோ படம் ரிலிஸாகின்றது.
இதனால், கண்டிப்பாக அஜித் படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்படும் என கூறப்படுகின்றது.