நாட்டில் இடம்பெற்றுள்ள அமைதியற்ற சூழ்நிலைகளின் காரணமாக, நாட்டின் பல இடங்களிலும் சோதனை நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றுது.
இந்நிலையில், புறக்கோட்டையின் சகல வீதிகளையும் மூடி பாரிய சோதனை நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.