புதிய பாதுகாப்புச் செயலாளர் நியமனம்!

196

சாந்த கொற்ரேகொட புதிய பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிகிக்ப்பட்டுள்ளார்.

கடந்த 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவர் இராணுவத் தளபதியாகவும் பிரேஸில் மற்றும் தாய்லாந்து நாடுகளின் தூதுவராகவும் அவர் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE