அஜித் என்று சொன்னால் அனைவருக்கும் அவர் மீது அன்பும், மரியாதையும் இருக்கின்றது. அவர் தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் மிகவும் நேசிக்கிறார் என்பதே இதன் அர்த்தம் என்று சொல்லலாம்.
அவருக்கு இன்று பிறந்தநாள். 48 வருட பிறந்தநாள். சினிமா வாழ்க்கையில் அவரின் அணுகுமுறை மிகவும் தனித்துவமானது. எந்த விளம்பரமும் அவருக்கு பிரத்யேகமாக கிடையாது.
அவரின் பிறந்த நாளை முன்னிட்டு #HBDIconicThalaAJITH, #HBDThala, #HappyBirthdayAjith, என பல டேக்குகள் இடம் பெற்றது. இதில் #HBDIconicThalaAJITH நம்பர் 1ல் இடம் பெற்றது. 5.5 லட்சத்திற்கும் அதிகமான டிவிட்ஸ் செய்யப்பட்டுள்ளதாம். தற்போது இது 8 லட்சத்திற்கும் அதிகமான டீவிட்ஸ் பெற்றும் விரைவில் 1 மில்லியன் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/TFC_mass/status/1123323646771191808