பிணை நிபந்தனைகளை மீறியமையினால் விக்கிலீக்ஸின் இணை ஸ்தாபகருககு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 ஆண்டுகளுக்கு முன் லண்டன் ஈக்குவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்த விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் பிணை நிபந்தனைகளை மீறியமையினால் லண்டன் நீதிமன்றம் அவருக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.