அஜித்துடன் சேர்ந்து கடைசியாக பார்த்த விஜய் படம்

229

அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள். இவர்கள் படங்களின் வசூல் சாதனைகளை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் அஜித் இயக்குனர் சரணின் இயக்கத்தில் 4 படங்களில் நடித்துள்ளார், இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அஜித் ஷாலினியை காதலிக்க இவர் இயக்கிய அமர்க்களம் படமே ஒரு முக்கிய காரணம்.

இவர்கள் இருவரும் அடிக்கடி விஜய் படம் பார்க்க திரையரங்கிற்கு செல்வார்களாம், அப்படி கடைசியாக இருவரும் சேர்ந்து போய் பார்த்த விஜய் படம் வில்லு என்று சரண் கூறியுள்ளார்.

SHARE