சினிமா படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நித்யா !

207

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 மூலம் பிரபலமானவர் நித்யா. காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவியான இவர் சமூக சேவை, பெண்கள் நடத்தும் அரசியல் கட்சி என பிசியாக இருக்கிறார்.

சண்டை போட்டு பிரிந்திருந்த இருவரும் ஒன்று சேர்ந்தது போல இருந்தது. ஆனால் இருவருக்குள்ளும் மீண்டும் கருத்துவேறுபாடுகள் அன்மைகாலமாக நிலவி வருகிறது.

இந்நிலையில் நித்யா தற்போது அரசாங்கம் சார்பாக எடுக்கப்படும் ஆல்பத்தில் நடித்து வருகிறார். இது குழந்தைகளின் பாதுகாப்பை மையப்படுத்தியதாம் அது.

மேலும் ஒரு சினிமா படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

SHARE