சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr.Local படத்தின் விமர்சனம்

283

இயக்குனர் ராஜேஷ் அவர்களின் படங்கள் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரிந்தது தான். காதல், காமெடி, மது அருந்தும் காட்சிகள் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும்.

ஆனால் இப்போது அவர் சிவகார்த்திகேயன்-நயன்தாராவை வைத்து மிஸ்டர் லோக்கல் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆபாச காட்சிகள், மது, பெண்களை இழிவுப்படுத்தும் வார்த்தைகள் என எதுவும் இல்லாமல் ஒரு கலகலப்பான படத்தை இயக்கியுள்ளார்.

இன்று வெளியாகியுள்ள இப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்ற விவரம் இதோ,

SHARE