மிஸ்டர் லோக்கலில் தளபதி ஸ்டைலில் பேசிய சிவகார்த்திகேயன்

146

மிஸ்டர் லோக்கல் படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் எப்போதும் தன் படங்களில் விஜய், அஜித் ரெபரன்ஸுகளை நிறைய வைப்பார், அந்த வகையில் மிஸ்டர் லோக்கலில் விஜய் ஸ்டைலிலேயே பேசியுள்ளார்.

ஆம், விஜய் தற்போதெல்லாம் எந்த மேடையாக இருந்தாலும், தன்னுடைய ரசிகரை நண்பா, நண்பி என அழைக்கின்றார்.

அதே ஸ்டைலில் சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு காட்சியில் மேடையில் இப்படி பேசுவார், அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

SHARE