எம்ஜிஆர் பட ரீமேக்கில் அஜித்

194

நடிகர் அஜித் சமீப காலத்தில் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விவேகம் என்ற ஸ்பை த்ரில்லர் படம் தோல்வி அடைந்ததால், விசுவாசத்தில் குடும்பத்தினரை கவர்ந்து வெற்றியை கண்டார். அடுத்து பிங்க் என்ற ஹிந்தி பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித் அன்பே வா என்ற எம்ஜிஆர் படத்தினை ரீமேக் செய்யவுள்ளார் என ஒரு பிரபல வாரஇதழில் செய்தி வெளியாகியுள்ளது. நயன் தாரா தான் இதன் ஹீரோயின் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அதில் வந்துள்ள புகைப்படத்தினை ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE