சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்தில் தாமதம்

253

சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

களனிக்கும் தெமட்டகொடையிற்கும் இடைப்பட்ட ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாகவே பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

SHARE