அதன் பிறகு என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் – சிவகார்த்திகேயன்

133

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் சமீபத்தில் தொடர்ந்து சறுக்கி வருகின்றார்.

இதனால் அடுத்தடுத்து இனி கவனமாக படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் முக்கியம் காட்டி வருகின்றார்.

தற்போது இவர் மித்ரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

அதே டைட்டிலில் விஜய் தேவர்கொண்டா ஒரு படத்தில் நடிக்க, முதலில் நாம் பர்ஸ்ட் லுக்கை விடலாம், பிறகு என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என சிவகார்த்திகேயன் முடிவு செய்துவிட்டாராம்.

SHARE