தமிழகம் முழுவதும் ரூ. 3 கோடி வசூலை எட்டியுள்ள மகரிஷி படம்

299

மகேஷ்பாபு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் மகரிஷி படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழகத்தில் மகேஷ்பாபு மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது.

மகரிஷி சென்னையில் மட்டுமே ரூ. 1 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழகம் முழுவதும் ரூ. 3 கோடி வசூலை எட்டியுள்ளது.

SHARE