மெட்ராஸ் புகழ் கலையரசனின் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா?

354

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர் கலையரசன். அதை தொடர்ந்து இவர் நடித்த மெட்ராஸ் படம் நல்ல பெயரை வாங்கித்தந்தது.

இதன் பிறகு வெளிவந்த அதே கண்கள் படம் கூட செம்ம ஹிட் அடித்தது, இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தற்போது இவரின் மனைவி, குழந்தையின் புகைப்படம் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது, இதோ…

SHARE