நோர்வே தூதுவர் தென் மாகாணத்திற்குவிஜயம்

352

இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான நோர்வே தூதுவர் Thorbjorn Gaustadsaether  தென் மாகாணத்திற்குவிஜயம் செய்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரையில் இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது தென் மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோனை சந்தித்ததுடன் பௌத்த கத்தோலிக்க இஸ்லாமிய மத தலைவர்களையும் இவர் சந்தித்தார்.

SHARE