சிவகார்த்திகேயனுக்கு போனில் வாழ்த்து தெரிவித்த ஷங்கர்

109

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். ஆனால், சமீப காலமாக இவருடைய நடிப்பில் வந்த சில படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த வருடம் வந்த கனா படம், விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் மாஸ் காட்டியது.

இப்படத்தை சமீபத்தில் பார்த்த ஷங்கர், சிவகார்த்திகேயனுக்கு போனில் வாழ்த்து தெரிவித்தாராம், இதை இன்று நடந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் விழாவில் சிவகார்த்திகேயனே கூறியுள்ளார்.

SHARE