திருமணம் சீரியலை இயக்கும் சரவணன் மீனாட்சி சீரியலின் இயக்குனர்

95

காதல் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல்களில் அண்மைகாலமாக திடீர் மாற்றங்கள் நிறைய செய்யப்பட்டு வருகின்றன.

அண்மையில் ஜீ தமிழ் பூவே பூச்சூடவா சீரியலிலிருந்து நடிகர் தினேஷ் வெளியேறினார். அவருக்கு பதிலாக வாசு வந்தார். செம்பருத்தி சீரியலில் இயக்குனர்களும் அடிக்கடி மாற்றப்பட்டனர்.

அந்த வகையில் கலர்ஸ் தமிழ் டிவியில் வரும் சீரியல்களில் ஒன்று திருமணம். இந்த சீரியலை இதுவரை மித்ரன் ஜவஹர் தான் இயக்கி வந்தார். அவர் தற்போது சீரியலில் மேற்பார்வையாளராக இருந்து வருகிறார்.

திருமணம் சீரியலை தற்போது சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் பாகத்தை எடுத்த அழகர் தான் கடந்த 20 நாட்களாக எடுத்து வருகிறாராம்.

SHARE