சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த பல படங்களில் கமிட் ஆகி வருகின்றார். மித்ரன், பாண்டிராஜ், விக்னேஷ் சிவன் என வரிசையாக முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்தும், நடிக்கவும் உள்ளார்.
தற்போது அயோக்யா என்ற சென்சேஷன் படத்தை கொடுத்த முருகதாஸ் உதவியாளர், வெங்கட் மோகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது.
மேலும், இப்படத்தை தளபதி-63 படத்தை தயாரித்து வரும், ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது, இதுக்குறித்து விரைவில் அறிவிப்பு வருமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.