அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிக்கொணரக் கோரியும் யாழ். நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

454

 

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிக்கொணரக் கோரியும் யாழ். நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. ‘குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே!’, ‘காணாமற்போனோர், கடத்தப்பட்டோரின் விவரங்களை வெளிப்படுத்து!’ , ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்!’ ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிஸ கட்சி இந்தப் போராட்டத்தை ஏற்பாடுசெய்திருந்தது. –

sig 5645d

SHARE