நிஜத்தில் அவரது கேரக்ட்டர் அமரேந்திர பாகுபலி போலத்தான் – தமன்னா

136

நடிகை தமன்னா தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தாலும், அவரை வட இந்தியாவிலும் அதிகம் பாப்புலர் ஆக்கியது பாகுபலி படம் தான்.

இந்த படத்தின் ஹீரோ பிரபாஸ் பற்றி பேசிய தமன்னா, “அவரை திருமணம் செய்துகொள்ளத்தான் நாடே விரும்புகிறது. முதலில் தென்னிந்திய பெண்கள் தான் அப்படி நினைத்தார்கள், பாகுபலி படத்திற்கு பிறகு மற்ற இந்திய பெண்களும் அப்படி நினைக்கிறார்கள்.”

“பிரபாஸ் மிக எளிமையானவர். நிஜத்தில் அவரது கேரக்ட்டர் அமரேந்திர பாகுபலி போலத்தான். பெரிய இதயம் கொண்டவர். ஆனாலும் ஜென்டிலாக இருப்பார்” என தமன்னா கூறியுள்ளார்.

SHARE