மணிரத்னம் உடல்நிலை.. குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சுஹாசினி

122

இயக்குனர் மணிரத்னம் நேற்று திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த செய்தி வெளியானதும் ரசிகர்கள் அதிகம் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி ட்விட்டரில் அவரது உடல்நிலை பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

மணிரத்னம் காலை 9.30க்கு மீண்டும் பணிக்கு சென்றுவிட்டார் என கூறியுள்ளார் அவர். இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவர்.

SHARE