நல்ல வரவேற்பை பெற்ற சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

168

சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு இந்த உயரத்தை அடைந்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் அனைத்தும் தோல்வி தான்.

ஆனால், அதே நேரத்தில் அவர் தயாரித்த கனா படம் நல்ல வெற்றியை மட்டுமில்லாமல், அவருக்கு நல்ல பெயரையும் வாங்கி தந்தது.

இந்நிலையில் அடுத்து இவர் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எப்படியும் இந்த படமும் ஹிட் லிஸ்டில் இணையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE