அமலாபால் முழு நிர்வாணமாக நடித்த ஆடை பட டீசர்..!

127

ஆடை படத்தில் அம்மணமாக… அதாவது முழு நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அமலாபால்.

இதுவரை தமிழ் நடிகைகள் யாருக்கும் இல்லாத துணிச்சல் முயற்சி இது.

இதற்கு முன் நடிகர் கமல்ஹாசன் ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்திருப்பார். அதன் பின் பாய்ஸ் படத்தில் இப்படி ஒரு நிர்வாண காட்சி வரும்.

நடிகைகள் கிளாமருக்காக ஆடையை குறைத்து உடல் அங்கங்கள் தெரிய கவர்ச்சியாக நடிப்பது வழக்கம்.

ஆனால் படத்துக்காக அதிலும் மிக சென்சிட்டிவாக தான் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றப்பட்டு முழு நிர்வாணமாக ஒரு அறைக்குள் அடைக்கப்படும் அமலாபால் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார்.

உடலை மறைக்க ஆடையாக எதை உடுத்தி கொள்கிறார் என்பது மிக அதிர்ச்சி ரகம்.

இந்த காட்சிகளோடு வெளியான ஆடை பட டீசர் இணையத்தில் வைரலாக ஹிட் அடித்தது.

SHARE