யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதற்கு முன்பே இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் மூலம் பெரிய இடத்தை அடைவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய படங்களில் எல்லாம் கமிட் ஆகவே இல்லை.
அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை மட்டும் அப்லோட் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பார்.
அந்த வகையில் இவர் காரில் இருந்துக்கொண்டு செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார், அதை நீங்களே பாருங்கள்…