ஆனந்த் ஷங்கரின் திருமணபுகைப்படம்!

113

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர். துப்பாக்கி, 7ம் அறிவு போன்ற படங்களுக்கு ஏ.ஆர். முருகதாஸிடம் துணை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

இவர் கடந்த வருடம் தன்னுடைய நீண்ட நாள் காதலை கடலுக்கு நடுவில் தனது காதலியிடம் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது.

அந்த அழகான ஜோடியின் புகைப்படம் இதோ,

SHARE